சமையலுக்கு சுவை சேர்க்கும் வெங்காயம்
நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ அவர்கள் அடிக்கடி உண்ணும் பழைய சாதமும், வெங்காயமும் ஓர் காரணம். இதற்கு இணையான சுவையும் சத்தும் உள்ள உணவு இல்லை என்றே சொல்லலாம், ஆனால் இன்று, உணவை சுவையாக மட்டும் சாப்பிடும் நாம் அது சத்தான உணவா என்பதை பற்றி யோசிப்பதில்லை. அதனால், நாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் அடிக்கடி மருத்துவரை சந்திக்கும் நிலையில் இருக்கிறோம். சத்தான காய்கறிகள் தான் நம் உடலை பாதுகாக்கும் மருத்துவர்கள். அந்த வகையில், சமையலுக்கு கூடுதல் சுவை சேர்க்கும் காய்கறிகளில் ஒன்றான வெங்காயத்தைப் பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும் காண்போம்.
வெங்காயம் சாதாரண வெங்காயம் இல்லை
வெங்காயத்தை உரிக்க உரிக்க உள்ளே ஒன்றுமே இருக்காது அதனால் நம் மக்கள் வெங்காயம் என்ற சொல்லை பயனில்லாத மற்றும் அறிவுபூர்வமாக சிந்திக்காத ஒருவரை கிண்டல் செய்ய பயன்படுத்துவார்கள். ஆனால், நம் உடலுக்கு வெங்காயத்தால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியல் இட்டால் அது ஒன்றுக்கும் உதவாத வெங்காயம் இல்லை என்று தெரிந்துகொள்ளலாம்.
வெங்காயம் என்பதை வெங்கு + காயம் என்று பிரித்தால். வெங்கு என்பது சீர்படுத்துதல், வீரியப்படுத்துதல் என்ற அர்த்தமும், காயம் என்றால் உடல் என்ற அர்த்தத்தையும் குறிக்கும். அதாவது உடலை சீர்படுத்தும் குணம் கொண்டது என்பதே இதன் பொருள்.
தன்னை வெட்டிக் கொல்பவரை, வருந்தி அழ வைக்கும் தன்மை கொண்ட வெங்காயம், சிறிய செடி வகையைச் சார்ந்தது, இதன் இலைகளை வெங்காயத்தாள் என்பார்கள், பூமிக்கு அடியில் புதைந்து காணப்படும் குமிழ் போன்ற தண்டு பகுதியே நாம் உண்ணும் வெங்காயமாகும். இதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், (பெல்லாரி வெங்காயம்) வெள்ளை வெங்காயம் என மூன்று வகைகள் உண்டு. மூன்றும் ஒரே பலனை தரக்கூடியது என்றாலும், பலன்கள் அடிப்படையில் முதலாவது சின்ன வெங்காயம், இரண்டாவது வெள்ளை வெங்காயம் மூன்றாவதாக பெரிய வெங்காயம் என்று சொல்லலாம். வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்று பெயர்.
மருத்துவ குணங்கள்
மருத்துவ குணமுடைய பகுதிகள் வெங்காயத்தாள், குமிழ் தண்டு. வெங்காயத்தில் பல தாது உப்புகளும், புரதங்களும், விட்டமின்களும் நிரம்பியுள்ளன, வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.
தலைவலி
வெங்காயத்தை வெட்டி முகர்ந்தால் சாதாரண தலைவலி குணம் அடையும்.
வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி மற்றும் பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட நீண்ட நேர தலைவலி குறையும்.
மூளைக்கு பலம்
வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர, மூளை பலம் பெற்று நினைவு ஆற்றல் பெருகும்.
முடி பராமரிப்பு
தலையில் அங்கங்கே முடி உதிர்ந்து இருந்தாலோ அல்லது வழுக்கை விழுந்திருந்தாலோ சின்ன வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தலையில் தேய்த்து வர முடி முளைக்கும். சில ஆண்களுக்கு மீசை முடி உதிர்ந்து இருக்கும் அவர்களும் இந்த முறையை செய்யலாம்.
பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனைக்கு சின்ன வெங்காயத்தை மை போல அரைத்து ஒரு கப்பில் எடுத்துக்கொண்டு அத்துடன் ஒரு நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக அடித்து கலக்க பொங்கி வரும், (மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி) அதை தலைக்கு தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும். முட்டை வாடை நீங்க, சிகைக்காய் பவுடரை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். வாரத்தில் ஒருநாள் வீதம், இரண்டு மாதத்துக்கு இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கண் நோய்கள்
மாலைக்கண் நோய்க்கு, வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து தினம் சாப்பிட சரியாகும்.
கண்வலிக்கு வெங்காயச்சாறையும், தேனையும் சம அளவு கலந்து ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
பல் நோய்கள்
பல்வலி, ஈறுவலி மற்றும் ஈறுவீக்கம் ஆகிய பிரச்சனைகளுக்கு வெங்காயச் சாற்றையும், மிதமான வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ தீரும்.
பல் வலிக்கு ஒரு துண்டு வெங்காயத்தை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்த பல்வலி குறையும்.
வாய்புண் நீங்க
கிருமிகளால் ஏற்படும் வாய்ப்புண்ணுக்கு வெங்காயத்தை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு வர புண்களில் உள்ள கிருமிகள் அழிந்து விரைவில் குணமாகும், உதடு மற்றும் நாக்கில் புண்கள் இருந்தாலும் குணமாகும்.
காது நோய்கள்
வெங்காயச்சாறு, வளர்ப்பட்டை இலைச் சாறு சமஅளவு கலந்து காதில் விட காதுவலி குறையும்.
வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட காது இரைச்சல் மறையும்.
வெங்காயச்சாறு பிழிந்து சில துளிகளை காதில் விட லேசான காது வலி மற்றும் காதிரைச்சல் நீங்கும்.
தோல் நோய்கள்
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், நெய் சேர்த்து பிசைந்து, மீண்டும் லேசாக சூடுபண்ணி உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் பழுத்து உடையும்.
வெங்காயச் சாற்றை படை மற்றும் தோல் அரிப்பு உள்ள இடத்தில் பூசி வர குணமாகும், தோல் பழைய நிறத்தை அடையும்,
அடிப்பட்ட புண்களுக்கு வெங்காயச் சாற்றை பற்று போட்டு கட்டலாம்.
தேமல் இருக்கும் இடத்தில் வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டு பல் சேர்த்து அரைத்து பூசி வர தேமல் மறையும். தோல் பழைய நிறத்தை அடையும்.
நகச்சுற்றுக்கு மருந்து
ஒரு பிடி சாதத்துடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட தீரும்.
பருக்கள் மறைய
நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
முகத்தில் நிறைய பருக்கள் இருந்தால் வெங்காயத்தை வதக்கி இளம் சூட்டுடன் ஒரு துணியில் வைத்து கட்டி பருக்கள் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வர பருக்கள் மறைந்து முகம் வசீகரமாகும்.
சளி, இருமல் நோய்களுக்கு
வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும். முதுமையில் ஏற்படும் கடுமையான இருமலுக்கும் கொடுக்கலாம்.
ஜலதோஷ தொல்லைக்கு வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
தொண்டை வலிக்கு வெங்காயத்தை அரைத்து பற்றுப் போட வலி குறையும்.
வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
ஜலதோஷம், தும்மலுக்கு ஒரு சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும்.
வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் தட்பவெப்ப நிலை மாறுதலால் ஏற்படும் சளி, இருமல், தும்மல், மூக்கு எரிச்சல் போன்றவை குணமாகும்.
குளர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம், இருமல், மார்புச் சளி, சளிக் காய்ச்சல் ஆகியவற்றிற்கு வெங்காயத்தை அரைத்து அதனுடன் சம அளவு தேன் சேர்த்து காலை மாலை இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர உபாதைகள் நீங்கும். மேலும் மூச்சுக் குழல் சம்மந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.
சின்ன வெங்காயத்தினை நெய்யில் வதக்கி, வெல்லம் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்தி உணவு எளிதில் ஜீரணமாக உதவுகிறது. சிறு குடல் அழற்சியையும் போக்கும்.
முப்பது கிராம் வெங்காயத்துடன் ஏழு மிளகு சேர்த்து அரைத்து உண்டு வர வாந்தி, பேதி நிற்கும். சிறிது சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம், வாந்தி பேதியின் போது ஏற்படும் தாகம் உடல் அசதியும் குணமாகும்.
பித்த நோய்கள்
வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, நாள்பட்ட மலச்சிக்கலுக்கு உடனடியாகப் பலன் உண்டாகும்
சின்னவெங்காயத்தை வதக்கித் தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.
சிறுநீர் பிரச்சனைகள்
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் அதனால் நிறைய வெங்காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.
மூட்டு வலிகள்
வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
இரத்த விருத்தி இரத்த சுத்தம்
உடல் வெப்ப நிலையை சமநிலையில் வைக்க வெங்காயத்தை, கீரைகளுடன் சேர்த்து வதக்கி பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம்.
வெங்காயம் தீராத தாகத்தை தணிக்கும், உஷ்ணத்தால் உண்டாகும் கழிச்சல் நோயை குணமாக்கும்.
உடல் சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமலுக்கு வெங்காயத்தை மோரில் கலந்து குடிக்க இருமல் தீரும்.
வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பப் பதிப்பிலிருந்து தப்பிக்க வெங்காயத்தை உள்ளங்கை, கன்னங்கள், வயிறு, குதிக்கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.
மஞ்சள் மற்றும் வெங்காயத்தை அரைத்துச் சுட வைத்து அவற்றை வேனல் கட்டிகளில் தடவினால், சீக்கிரம் பழுத்து உடைந்துவிடும்..
வெங்காயத்தை வதக்கி அல்லது வெங்காயச்சாற்றை மோரில் கலந்து சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகம், தேவையான அளவு கற்க்கண்டு சேர்த்து உண்டு வர மூலச்சூடு தணியும்.
தூக்கம்
வெங்காய சாற்றுடன் நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்ல தூக்கத்தை தரும்.
இரவில் வெங்காயம் கலந்த உணவுகள் அல்லது பச்சை வெங்காயத்தைச் சாப்பிடுவது தூக்கத்தினை வரவழைக்கும்.
மனகவலைக்கு விடுதலை
செலனியச் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சாப்பிட்டால் மன அமைதி உண்டாகும்.
உடல் எடை சமன்
வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். இதில் கொழுப்பை கரைக்கும் தன்மை உள்ளத்தால் உடல் எடையை குறைக்க உதவும்.
உடலை குறைக்க நினைப்பவர்கள் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம் உடல் கட்டு சீராகும்.
நோய் கிருமிகள் தாக்காமல் இருக்க
வைரஸ் தொற்று நோய் பரவும் காலங்களில் பச்சை வெங்காயத்தை மென்று உண்ண நோய் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.
புற்றுநோயைத் தடுக்கும் சிறந்த மருந்துப்பொருள் வெங்காயம்.
புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவற்றால் உடலில் ஏற்படும் இறந்த மற்றும் சிதைந்த செல்களை கழிவாக வெளியேற்றும் தன்மை வெங்காயத்திற்கு உள்ளது.
மேக நோய்
பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் (பாலியல் நோய்) நீங்கும்.
வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
பச்சை வெங்காயத்தின் பலன்
வெங்காயத்தை பச்சையாக உட்கொண்டால் :
வெள்ளை வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்
வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் ஊளைச் சதை குறையும்.
விந்தணு குறைபாடு மற்றும் உறவில் ஆர்வமில்லாதவர்கள், வெள்ளை வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் போட்டு வெண்ணெயில் வதக்கி அதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கி காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் இறுக மூடி வைத்து கொண்டு தினமும் காலை மற்றும் இரவு வேளையில் உணவிற்கு முன் (வெறும் வயிற்றில்) ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர பிரச்சனை தீரும்.
வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியாக நறுக்கி, கடாயில் போட்டு நெய் விட்டு அரைப்பதம் வதக்கி பின் ஒரு ஸ்பூன் பனங்கற்க்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்து விழுதாகும் வரை வதக்கி இறக்கி வைக்கவும், சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும். தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (மாலை செய்து பாதியை சாப்பிட்டு, மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செய்து வச்சா கெட்டுப்போயிரும். இந்த கலவை மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு போன்றவற்றிற்கு சிறந்த மருந்து.
நறுக்கிய வெள்ளை வெங்காயத்தை நீங்கள் படுக்கும் படுக்கையை சுற்றிலும் வைத்து கொண்டால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும்.
ஒரு இரும்பு கடாயில், சுத்தம் செய்து வைத்திருக்கும் கற்றாழைச் சதை துண்டுகள் 1௦௦ கிராம், பனங்கற்கண்டு கால் கிலோ, வெள்ளை வெங்காயம் கால் கிலோவை இடித்து எடுத்த சாறுமட்டும் ஆமணக்கு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி ஆகியவற்றை கலந்து அடுப்பிலிட்டுச் சிறு தீயாக எரிக்க வேண்டும். சாறு சுண்டி சடசடப்பு அடங்கும் வரை வைத்திருந்து. பிறகு இறக்கி சூடு ஆறிய பிறகு கண்ணாடி ஜாடியொன்றில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மருந்து வயிற்றில் புண், மந்தம், வயிற்றுவலி, புளியேப்பம், பொருமல், மற்றும் உஷ்ணம் தொடர்பான பிணிகள் தோன்றினால் வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை கொடுத்து வர நல்ல முறையில் குணம் தெரியும்.
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண தாதுவிருத்தி உண்டாகும்.
வெங்காய சூப்
வெங்காயத்தை நன்கு வேகவைத்து மசித்து தண்ணீர், தேன், கற்கண்டு சேர்த்து சூப் போல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இரவு உறங்க போவதற்கு முன் ஒரு கோப்பை அருந்தினால் நல்ல உறக்கம் வரும்.
தயிர் வெங்காயம்
இது அனைவர்க்கும் தெரிந்த சாப்பிட உணவு நீங்களும் செய்து பாருங்க. பிரியாணிக்கு சிறந்த சைடு டிஷ்.
தயிர் - 400 மில்லி, வெங்காயம் -1 கேரட் – 1 வெள்ளரிக்காய் – 1 பச்சை மிளகாய் – 1 மல்லி இலை – சிறிதளவு உப்பு – தேவைக்கு.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து, கேரட் மற்றும் வெள்ளரிக்காயை தோல் சீவி துருவிக் கொண்டு, நான்கையும் தயிரில் கலந்து மல்லி இலை உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
பலன்கள்
வீட்டிற்கு புதிதாக வண்ணம் பூசினால் அதன் நெடியைத் தாங்க முடியாது அதற்கு இரண்டு பெரிய வெங்காயங்களை இரண்டாக நறுக்கி வீட்டின் நான்கு மூலையிலும் வையுங்கள். அதே போல், வீட்டில் நாள்ப்பட்ட நோயாளிகள் யாராவது இருந்தாலும் கிருமிகள் பரவாமல் தடுக்க, இதைச் செய்யலாம். ஏனெனில் , வெங்காயம் சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகளை உறிஞ்சிவிட வல்லது.
சமையல் செய்ய வெங்காயம் தேவையானால் நறுக்கியவுடன் பயன்படுத்தி விடுவது நலம்.
இத்தனை பலன்களைத் தரும் வெங்காயத்தை ஒரு நாளும் ஒதுக்காமல், குழம்பிலிட்டோ அல்லது மற்ற காய்கறி, கீரைகளுடன் தாராளமாக சேர்த்து சாப்பிடலாம்.

காய்ச்சல்
குளிர் காய்ச்சலுக்கு வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து உண்டு வந்தால் காய்ச்சல் தணியும்.
நுரையீரல் தொற்று நீங்க

வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர காச நோய் குறையும்.
புகைப்பிடிப்பவர்கள், தொழிற்சாலைகளில் மாசு காற்றை சுவாசிப்பவர்கள் வெங்காயச் சாற்றை தினமும் அரை அவுன்ஸ் (15 மி.லி) வீதம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். மேலும் நுரையீரலில் உள்ள நோய் தொற்று நீங்கி, சுவாசம் தடையின்றி நடைபெறும்.
இருதய நோய்கள்
இதய நோயாளிகளுக்கு நெஞ்சு படபடப்பு வரும்போது முதலுதவி சிகிச்சையாக சின்ன வெங்காயத்தை சாப்பிடலாம். உடல் சமநிலைக்கு வந்துடும் இதயம் பலமாகும்.
இருதய இரத்தநாளங்களில் கொழுப்பு அடைப்பு ஏற்படும்போது இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த உறைவு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். வெங்காயத்திற்கு கொழுப்பை அகற்றும் தன்மை இருப்பதால் வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பு நீக்கப்பட்டு இருதயத்திற்கு தடையின்றி இரத்தம் செல்லும். வலி ஏற்பட்ட பின் காப்பதை விட வரும்முன் காப்பது சிறந்தது.
வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.
வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ, சூப் அல்லது சாலட் செய்தோ சாப்பிடலாம். வெங்காயத்தை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம்.
வயிற்று நோய்கள்

வெங்காயச் சாறு வயிற்று பொருமல் மற்றும் வலி போன்ற வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.
சீதபேதி நிற்க சின்ன வெங்காயச்சாற்றை தேன் அல்லது கற்கண்டு கலந்து,

அல்லது
வெங்காயச்சாற்றையும், குல்கந்தையும் கலந்து
அல்லது
சின்ன வெங்காயத்தினை நெய்யில் வதக்கி, வெல்லம் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்தி உணவு எளிதில் ஜீரணமாக உதவுகிறது. சிறு குடல் அழற்சியையும் போக்கும்.
முப்பது கிராம் வெங்காயத்துடன் ஏழு மிளகு சேர்த்து அரைத்து உண்டு வர வாந்தி, பேதி நிற்கும். சிறிது சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம், வாந்தி பேதியின் போது ஏற்படும் தாகம் உடல் அசதியும் குணமாகும்.
பித்த நோய்கள்
நாலைந்து வெங்காயத்தை தோல் உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தக் கோளாறுகள், பித்தவாந்தி, ஏப்பம், பித்தத் தலைவலி போன்றவை தீரும்.
மூல நோய்கள்
மூல நோய்கள்
வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, ஒரு கப் பாலில் போட்டு, சிறிது இலவம்மர பிசின் தூள், சிறிது கற்கண்டு தூளையும் கலந்து அருந்த எல்லா வித மூலக்கோளாறும் நீங்கும்.
மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.
வெங்காயச் சாறோடு வெல்லம் சேர்த்துக் குடிக்க மூலநோய் குணமாகும்.
மலச்சிக்கல்
மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.
வெங்காயச் சாறோடு வெல்லம் சேர்த்துக் குடிக்க மூலநோய் குணமாகும்.
மலச்சிக்கல்
வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, நாள்பட்ட மலச்சிக்கலுக்கு உடனடியாகப் பலன் உண்டாகும்
சின்னவெங்காயத்தை வதக்கித் தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.
சிறுநீர் பிரச்சனைகள்
வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியாகும்.
வெங்காயத்தைத் தண்ணீரில் வேகவைத்து வெங்காயத்தோடு அந்தத் தண்ணீரைப் பருகினால் சிறுநீர்க்கடுப்பு மற்றும் எரிச்சல் மறையும்.
வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள கழிவுப் பொருள்கள் சிறுநீர் வழியாகக் கரைத்து வெளியேறும் சிறுநீர்ப்பை அழற்சி குணமாகும் (பாக்டிரியாவால் சீறுநீர்ப்பையில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சல்),
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் அதனால் நிறைய வெங்காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.
மூட்டு வலிகள்
முதுமையில் வரும் மூட்டு வலி, கீல்வாயு காரணமாக (எலும்பு இணைப்புகளில்) ஏற்படும் மூட்டு வலிக்கு வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து மூட்டுக்களில் தடவிவர குணமாகும்.
வெங்காயச் சாற்றோடு வெல்லம் சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
நீரழிவு நோய்க்கு

சின்ன வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது, அதனால் நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் இன்சுலின் இயற்கையாக சுரந்து சர்க்கரை அளவு சமனிலைப்படும்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம்
வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
இரத்த விருத்தி இரத்த சுத்தம்
வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால் இதிலிருக்கும் இரும்புச் சத்து இரத்த சோகை நோயை நீக்கி, உடலில் இரத்தத்தை பெறுக செய்யும் மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் பாய உதவுகிறது
பெண்களுக்கு
பெண்களுக்கு
தினமும் மூன்று சின்ன வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் தீரும்.
பெண்களின் மாதவிடாய் காலங்களில் வரும் கோளாறுகள், வலி அதாவது இடுப்பு, அடிவயிற்று வலி, இரண்டு தொடையிலும் ஏற்படும் வலி மற்றும் தலைவலி போன்ற கோளாறுகள் நீங்க :

நான்கு வெங்காயத்துடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு, வெற்றிலை இரண்டு, இஞ்சி ஒரு துண்டு இவைகளை சேர்த்து அரைத்து 40 மி.லி. முதல் 50 மி.லி வரை தண்ணீரில் கலந்து வடிகட்டி மாதவிடாய் காலங்களில் மட்டும் குடிக்க வேண்டும். இவ்வாறு நான்கைந்து மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் அனைத்து பிரச்னையும் நீங்கும் மற்றும் கருப்பை பலம் பெரும் நோயின்றி இருக்கும்.
- இது ஒரு பழங்கால வைத்திய முறையாகும்
பெண்கள் சிறுநீர் கழிக்க முடியாமல் அடக்கி வைக்கும் நிலை அடிக்கடி ஏற்படும் அதனால் சிறுநீர்ப்பை தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது வெங்காயத்தை உணவில் அதிகமாக சேர்க்கும் போது இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
குழந்தைகள் நலம்
வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
கொழுப்பை விரட்டும்
சிறிய வெங்காயம் உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்தும். கொழுப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டவர்கள், மாரடைப்புக்கு ஆளானவர்கள் அடிக்கடி வெங்காயத்தைச் சாப்பிட்டால் கொழுப்பு கரையும்.
நெய், வெண்ணெய் அதிகம் கலந்திருக்கும் உணவை சாப்பிட்டவுடன் வெங்காயத்தை பச்சையாக அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாவதுடன் உணவில் உள்ள கொழுப்புச் சத்து உடலில் சேராது.
சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும். இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் இரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.
உடல் நலன்
நம் உணவை எளிதில் ஜீரணம் அடையச் செய்து உணவில் உள்ள சத்துக்களை உடலின் தேவைக்கு ஏற்ப பிரித்து கொடுக்கிறது.
வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும். உடலை தேற்றும் மருந்தாக இருக்கும்.
நரம்பு தளர்ச்சி
வெங்காயத்தை நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு அருந்த நோய் குறையும்.
தாது பலம்
வெங்காயத்தை நல்லெண்ணெயில் வதக்கி தேன் கலந்து இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் அருந்த ஆண்மை பெருகும்.
வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடிய வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்.
மயக்கம் தெளிய
திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும், பின் சிறுது வெங்காயச் சாறு குடிக்க கொடுக்க மயக்கம் தெளியும்.
விஷக்கடிக்கு
வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும்.
தேள், குளவி கொட்டிய இடத்தில் வெங்காயத்தை பாதியாக வெட்டி கடித்த இடத்தில் அழுத்தி தேய்க்க வலி குறையும் விஷமும் இறங்கும்.
பாம்புக்கடிக்கு பச்சை வெங்காயத்தை மென்று தின்பதன் மூலமும், நஞ்சால் ஏற்படும் பாதிப்பு குறையும்.
குறிப்பு :
உடல் உஷ்ணம்
உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் சமநிலைப்படும்.

- முதலுதவி சிக்கிச்சை மட்டும்தான், பிறகு முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம்.
உடல் உஷ்ணம்
உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் சமநிலைப்படும்.
உடல் வெப்ப நிலையை சமநிலையில் வைக்க வெங்காயத்தை, கீரைகளுடன் சேர்த்து வதக்கி பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம்.
வெங்காயம் தீராத தாகத்தை தணிக்கும், உஷ்ணத்தால் உண்டாகும் கழிச்சல் நோயை குணமாக்கும்.
உடல் சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமலுக்கு வெங்காயத்தை மோரில் கலந்து குடிக்க இருமல் தீரும்.
வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பப் பதிப்பிலிருந்து தப்பிக்க வெங்காயத்தை உள்ளங்கை, கன்னங்கள், வயிறு, குதிக்கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.
மஞ்சள் மற்றும் வெங்காயத்தை அரைத்துச் சுட வைத்து அவற்றை வேனல் கட்டிகளில் தடவினால், சீக்கிரம் பழுத்து உடைந்துவிடும்..
வெங்காயத்தை வதக்கி அல்லது வெங்காயச்சாற்றை மோரில் கலந்து சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகம், தேவையான அளவு கற்க்கண்டு சேர்த்து உண்டு வர மூலச்சூடு தணியும்.
தூக்கம்
வெங்காய சாற்றுடன் நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்ல தூக்கத்தை தரும்.
இரவில் வெங்காயம் கலந்த உணவுகள் அல்லது பச்சை வெங்காயத்தைச் சாப்பிடுவது தூக்கத்தினை வரவழைக்கும்.
மனகவலைக்கு விடுதலை
செலனியச் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சாப்பிட்டால் மன அமைதி உண்டாகும்.
உடல் எடை சமன்
வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். இதில் கொழுப்பை கரைக்கும் தன்மை உள்ளத்தால் உடல் எடையை குறைக்க உதவும்.
உடலை குறைக்க நினைப்பவர்கள் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம் உடல் கட்டு சீராகும்.
நோய் கிருமிகள் தாக்காமல் இருக்க
வைரஸ் தொற்று நோய் பரவும் காலங்களில் பச்சை வெங்காயத்தை மென்று உண்ண நோய் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.
புற்றுநோயைத் தடுக்கும் சிறந்த மருந்துப்பொருள் வெங்காயம்.
புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவற்றால் உடலில் ஏற்படும் இறந்த மற்றும் சிதைந்த செல்களை கழிவாக வெளியேற்றும் தன்மை வெங்காயத்திற்கு உள்ளது.
மேக நோய்
பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் (பாலியல் நோய்) நீங்கும்.
வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
பச்சை வெங்காயத்தின் பலன்
வெங்காயத்தை பச்சையாக உட்கொண்டால் :
- நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.
- பச்சை வெங்காயத்தில் தான் வைட்டமின் C சத்து கிடைக்கும்.
- வெங்காயத்திலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும்.
- பச்சை வெங்காயம் சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.
- பச்சை வெங்காயத்தின் அமிலத்தன்மை மாரடைப்பு நோயிலிருந்து காக்கிறது.
- பல், ஈறு சம்பந்தமான நோய்கள் வராது.
- நம் உடலை நோய் கிருமி தொற்றுகள் (பாக்டீரியாக்கள்) தாக்காமல் இருக்கும்.
- நோய் ஏதாவது உடலில் தாக்கி இருந்தாலும் குணப்படுத்தும்.
- முகச்சுருக்கம், சருமம் தொங்குதலிலிருந்து வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் காக்கின்றன.
வெள்ளை வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்
வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் ஊளைச் சதை குறையும்.
விந்தணு குறைபாடு மற்றும் உறவில் ஆர்வமில்லாதவர்கள், வெள்ளை வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் போட்டு வெண்ணெயில் வதக்கி அதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கி காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் இறுக மூடி வைத்து கொண்டு தினமும் காலை மற்றும் இரவு வேளையில் உணவிற்கு முன் (வெறும் வயிற்றில்) ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வர பிரச்சனை தீரும்.
வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியாக நறுக்கி, கடாயில் போட்டு நெய் விட்டு அரைப்பதம் வதக்கி பின் ஒரு ஸ்பூன் பனங்கற்க்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்து விழுதாகும் வரை வதக்கி இறக்கி வைக்கவும், சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும். தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (மாலை செய்து பாதியை சாப்பிட்டு, மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செய்து வச்சா கெட்டுப்போயிரும். இந்த கலவை மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு போன்றவற்றிற்கு சிறந்த மருந்து.
நறுக்கிய வெள்ளை வெங்காயத்தை நீங்கள் படுக்கும் படுக்கையை சுற்றிலும் வைத்து கொண்டால் இரவு உறக்கம் மற்றும் சுவாசிக்கும் காற்று சுத்தமானதாக இருக்கும்.
ஒரு இரும்பு கடாயில், சுத்தம் செய்து வைத்திருக்கும் கற்றாழைச் சதை துண்டுகள் 1௦௦ கிராம், பனங்கற்கண்டு கால் கிலோ, வெள்ளை வெங்காயம் கால் கிலோவை இடித்து எடுத்த சாறுமட்டும் ஆமணக்கு எண்ணெய் இரண்டு தேக்கரண்டி ஆகியவற்றை கலந்து அடுப்பிலிட்டுச் சிறு தீயாக எரிக்க வேண்டும். சாறு சுண்டி சடசடப்பு அடங்கும் வரை வைத்திருந்து. பிறகு இறக்கி சூடு ஆறிய பிறகு கண்ணாடி ஜாடியொன்றில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மருந்து வயிற்றில் புண், மந்தம், வயிற்றுவலி, புளியேப்பம், பொருமல், மற்றும் உஷ்ணம் தொடர்பான பிணிகள் தோன்றினால் வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை கொடுத்து வர நல்ல முறையில் குணம் தெரியும்.
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண தாதுவிருத்தி உண்டாகும்.
வெங்காய சூப்
வெங்காயத்தை நன்கு வேகவைத்து மசித்து தண்ணீர், தேன், கற்கண்டு சேர்த்து சூப் போல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இரவு உறங்க போவதற்கு முன் ஒரு கோப்பை அருந்தினால் நல்ல உறக்கம் வரும்.
தயிர் வெங்காயம்
இது அனைவர்க்கும் தெரிந்த சாப்பிட உணவு நீங்களும் செய்து பாருங்க. பிரியாணிக்கு சிறந்த சைடு டிஷ்.
தயிர் - 400 மில்லி, வெங்காயம் -1 கேரட் – 1 வெள்ளரிக்காய் – 1 பச்சை மிளகாய் – 1 மல்லி இலை – சிறிதளவு உப்பு – தேவைக்கு.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்து, கேரட் மற்றும் வெள்ளரிக்காயை தோல் சீவி துருவிக் கொண்டு, நான்கையும் தயிரில் கலந்து மல்லி இலை உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
பலன்கள்
- உணவு ஜீரணத்திற்கு உடல் உஷ்ணத்திற்கு நல்லது.